ஏரும் போரும் எம் குலத்தொழில்...! அருந்திறல் வீரர்க்கும் பெருந்திறல் உழவர்க்கும் வருந்தகைத்தாகும் மள்ளர் என்னும் பெயர்.-திவாகர நிகண்டு- செருமலை வீரரும் திண்ணியோரும் மருத நில மக்களும் மள்ளர் என்ப-பிங்கல நிகண்டு சேர சோழ பாண்டியமூவேந்தர் மரபினர் யாம்.

வெள்ளி, 13 டிசம்பர், 2013

திராவிடன் என்கிற போர்வையில் தமிழனுக்குள் சண்டை இழுத்து விடும் இவர்களை புறக்கணிப்போம் ..........

எம் சமுதாய போராளிகளை கூலிப்படை என்று அடையாளபடுத்தி அழிக்க நினைக்கும் எதிரிகள் !!

எங்கு தேவேந்திர சமுதாயம் பதிகபட்டாலும் கூப்பிடாமல் தன்னை உருவாக்கிய சமுதாய உணர்வால் நம் மக்களுக்கும் சமுதாயத்துக்கும் தன் உயிரை பணயம் வைத்து பாதுகாப்பு அரணாக இருக்கும் என் சமுதாய போராளிகளை கூலிபடை என்று சித்தரிக்கும் ஆதிக்க வெறி பிடித்த பயங்கரவாதிகள் பத்திகை மற்றும் ஊடகங்களை நாம் வன்மையாக கண்டிக்கின்றோம் ....

மிகபெரிய கூலிபடை தலைவன் என்று சொல்லிவிட்டு ,பணம் மிரட்டியதால் கைது என்று சொல்லுவதன் மூலம் இவர்கள் எம் சமுதாய போராளிகளை எப்படி அழிக்க நிகின்றர்கள் என்பது கண்கூடாக பார்க்கமுடிகின்றது ..

சமுதாயமாக ஒன்றுபடுவோம் ! நம் போராளிகளை பாதுகாட்போம் !!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக