ஏரும் போரும் எம் குலத்தொழில்...! அருந்திறல் வீரர்க்கும் பெருந்திறல் உழவர்க்கும் வருந்தகைத்தாகும் மள்ளர் என்னும் பெயர்.-திவாகர நிகண்டு- செருமலை வீரரும் திண்ணியோரும் மருத நில மக்களும் மள்ளர் என்ப-பிங்கல நிகண்டு சேர சோழ பாண்டியமூவேந்தர் மரபினர் யாம்.

வியாழன், 10 ஜனவரி, 2013

தமிழின போராளி மாவீரன் அண்ணன் பசுபதி பாண்டியன் அவர்களுக்கு முதலாமாண்டு வீரவணக்கம்

பதினேழு வயதில் ஆயுதம்
ஏந்தினார் ,வெடிகுண்டு வீசினார் ,துப்பாக்கி குண்டுகளை நெஞ்சில்
வாங்கினார் , ,எதரியின்
வெடிகுண்டு வீச்சுக்கு துணைவியை பலிகொடுத்தார் ,பண
பலத்துடன் இருந்த
எதிரிகளை வீரத்தின் மூலம்
வீழ்த்தினார், முடிவில் எடுத்த
ஆயுதத்தாலே வீழ்த்தப்பட்டார்
.......... இவையெல்லாம் அவருக்காக
அல்ல .. அவரின் சமுதாயத்திற்காக
..
உன்னை என்றும் மறவாது இந்த
தேவேந்திரர் சமுதாயம் ..!
மாவீரன் பசுபதிபாண்டியன்
முதலாம்
ஆண்டு நினைவு வீரவணக்கம் .!
Suresh Kumar Innocent
பதினேழு வயதில் ஆயுதம்
ஏந்தினார் ,வெடிகுண்டு வீசினார் ,துப்பாக்கி குண்டுகளை நெஞ்சில்
வாங்கினார் , ,எதரியின்
வெடிகுண்டு வீச்சுக்கு துணைவியை பலிகொடுத்தார் ,பண
பலத்துடன் இருந்த
எதிரிகளை வீரத்தின் மூலம்
வீழ்த்தினார், முடிவில் எடுத்த
ஆயுதத்தாலே வீழ்த்தப்பட்டார்
.......... இவையெல்லாம் அவருக்காக
அல்ல .. அவரின் சமுதாயத்திற்காக
..
உன்னை என்றும் மறவாது இந்த
தேவேந்திரர் சமுதாயம் ..!
மாவீரன் பசுபதிபாண்டியன்
முதலாம்
ஆண்டு நினைவு வீரவணக்கம் .!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக