ஞாயிறு, 20 ஜனவரி, 2013
கழுகுமலை முருகன் கோயிலும், பள்ளர்களின் பங்குனித் திருவிழாவும்
கழுகு மலைக்கு 'அறைமலை' என்றொரு பெயரும் இருந்து வந்தது. கழுகுமலையின் உண்மையான பெயர் திருநெற்சுரம் என்பதாகும். நெற்சுரம் என்பதே நேச்சுரம் என்றாகியிருக்க வேண்டும். இப்பகுதி நேச்சுரம் நாடு எனவும் வழங்கி வந்தது. இப்பகுதியை வீரநாராயண பாண்டியன் என்ற பாண்டிய மன்னும் ஆண்டு வந்துள்ளான். இவ்வூருக்கு வடபுறமுள்ள குளத்திற்கு 'வீரநாராயண ஏரி' என்று பெயர். உவர்ணகிரிக்கும், கவர்ணகிரிக்கும் வரலாற்றுத் தொடர்பு இருந்துள்ளது.பின்னாளில் உவர்ணகிரி என்பது கழுகுமலை என்று பெயர் மாற்றப் பட்டது. பாண்டிய மரபினராகிய பள்ளர்கள் ஆட்சி அதிகாரத்தை இழந்த பின்னல் இக்கோயில் நிருவாகம் முழுவதும் எட்டையபுரத்துப் பாளையக்காரனிடம் ஒப்படைக்கப் பட்டது. இன்றளவும் எட்டப்பனின் பிறங்கடைகளே இக்கோயில் வருமானத்தில் பங்குதாரர்களாக இருந்து வருகின்றனர். இருப்பினும் அதிமதுர பாண்டியன், வீரநாராயண பாண்டியன் ஆகிய அபாண்டிய மன்னர்களின் மரபினர்களான பள்ளர்களுக்கும், இலைமறைகாயாகச் சில உரிமைகளும் பர்பு வழிப்பட்ட மரியாதைகளும் இன்றளவும் இருந்து வருகின்றன.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
டேய் தேவிடியா தற்குறி புண்டமனே புரிஞ்சிக்கோடா நீ என்னதான் எடிட்டிங் பண்ணி போடா டாலும் உண்மைய ஆங்கிலேயரே எழுதி வச்சிட்டு போயிட்டான் போய் உருபடுற வழிய பாருடா தற்குறி கடைசி வரைக்கும் அடுத்தவன் அப்பன் பேர போடனும்னு நினைக்கிறது உங்க அம்மாவ அவன் அப்பனுக்கு கூட்டி கொடுக்குறதுக்கு சமம் டா அதுக்கு நான் ஆங்கிலேயருக்கு அடிமைனு சொல்லிட்டு போகலாம் 🤣🤣🤣
பதிலளிநீக்கு