ஏரும் போரும் எம் குலத்தொழில்...! அருந்திறல் வீரர்க்கும் பெருந்திறல் உழவர்க்கும் வருந்தகைத்தாகும் மள்ளர் என்னும் பெயர்.-திவாகர நிகண்டு- செருமலை வீரரும் திண்ணியோரும் மருத நில மக்களும் மள்ளர் என்ப-பிங்கல நிகண்டு சேர சோழ பாண்டியமூவேந்தர் மரபினர் யாம்.

புதன், 12 அக்டோபர், 2016

பார்பன இந்து மதத்தில் நமக்கு என்ன வேலை ..?.

.... இந்து முன்னணி நடத்தும் பிள்ளையார் ஊ ர்வலங்கலில் தேவேந்திரர்கள் கலந்து கொள்ள வேண்டாம் என்று பலமுறை கூறியிருக்கிறேன் .. இது தொடர்பாக மூன்று கட்டுரைகள் முகனூலில் எழுதியுள்ளேன் .... இருந்தும் ராமநாதபுரம் , பெரியார் நகரில் இந்து முன்னணி நடத்திய விநாயகன் ஊ ர்வலத்தால் பாதிக்கப்பட்டது யார் ..?.... சிறுபான்மையினர் வெறுப்பு பிரச்சாரம் , அடித்தட்டு மக்களை மூளை சலவை செய்து கலவரங்களை தூண்டிவிட்டு அரசியல் அதிகாரம் பெற , பார்பன கைகூலிகளும் , ஆதிக்க சாதியினரும் செய்யும் சூழ்ச்சி வலை இது ...ராமநாதபுரத்தில் பெரியார் நகர் பகுதியில் மட்டுமே தேவேந்திரர்கள் அதிகமாக வசித்து வருகின்றனர் . இந்த பகுதி மக்கள் கல்வியிலும் , பொருளாதாரத்திலும் சிறந்து விளங்குகின்றனர் . இங்கு இரண்டு மாடிகளுக்கு குறையாத வீடே இல்லை . வருடா வருடம் குறைந்தது 50 பொறியாளர்களையும் , 5 முதல் 10 மருத்துவர்களும் படிக்கின்றனர் . இங்கு மதம் கடந்து அணைத்து தேவேந்திரர்களும் ஒற்றுமையாக உள்ளனர் ... இந்த பகுதியின் தேவேந்திரர்களின் வளர்ச்சியை தாங்கமுடியாத மற்ற இந்து சாதிகள்அரசியல் அதிகாரம் ,காவல்துறையை பயன்படுத்தி இங்குள்ள தேவேந்திரர்களுக்கு எதிராகத்தான் செயல்பட்டு வருகின்றனர்.. இவர்கள் மதம் பார்த்து செயல்படுவதில்லை பள்ளர்களை ஒடுக்க வேண்டும் என்ற நோக்கத்தோடுதான் செயல்படுகின்றனர் ....இவர்களின் ஒடுக்குமுறை இந்து ,கிருத்துவத்தில் , இஸ்லாத்தில் உள்ள பள்ளர்கள் மீதே தொடர்கின்றன . மள்ளர்களுக்கு மதம் தேவையில்லை , மனிதம் தேவை , 
எச்சரிக்கை உ றவுகளே ....!!!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக