கருவூர்
மாவட்டம் நெரூரில் சுமார் ஆயிரத்து எண்ணூறு ஆண்டுகளுக்கு முன் மள்ளர்
மன்னன் ஒருவரால் கட்டப்பட்ட வரலாற்று சிறப்பு வாய்ந்த அக்னீஸ்வரர் கோவில்
உள்ளது. தற்போது அந்த கோவிலின் புனரமைப்பு பணிகள் நடந்து வருகிறது. இந்த
கோவிலை பராமரிக்கும் பணியை சிவனடியார்கள் செய்து வருகின்றனர். கோவிலில்
தினமும் தமிழ் முறைப்படி தேவாரம் திருவாசகம் படித்து வழிபாடு நடைபெறுகிறது!
மேலும் கோவிலின் அருகே குடியிருக்கும் சிறுவர் சிறுமிகளுக்கு இலவயமாக
தேவாரம் திருமுறை பாடல்கள் சிவனடியார்களால் கற்பிகபடுகிறது. தமிழர்
களத்தின் மாநில அமைப்பாளர் திரு.அரிமாவளவன் மற்றும், கருவூர் மாவட்ட
தமிழர்கள பொறுப்பாளர்கள் அந்த கோவிலில் வழிபட்டபோது எடுத்த ஒளிபடங்கள் .
தமிழ் தொண்டாற்றும் சிவனடியார்களை தேவேந்திரர் குரல் வாழ்த்துகிறது !
தமிழ் தொண்டாற்றும் சிவனடியார்களை தேவேந்திரர் குரல் வாழ்த்துகிறது !
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக