ஞாயிறு, 19 செப்டம்பர், 2010
தேவேந்திரர்மறுமலர்ச்சி பேரவை
வாழ்த்து
தேவேந்திர குலத்தின் தலைமகனே நீ வாழ்க..
நஞ்சை கழனிகளின் நாயகனே நீ வாழ்க.
நடனமிடும் காவேரி காவலனே நீ வாழ்க.
திருமுறை கண்ட சோழனே நீ வாழ்க.
மும்முடிச் சோழ சக்கரவர்தியே நீ வாழ்க.
தஞ்சம் என வருவோர்க்கு தஞ்சம் வழங்கிய தஞ்சை பெருவுடையத் தலைவனே நீ வாழ்க.
மள்ளர் குல மக்களுக்கு விண்ணுயிர் பெரிய கோயில் தந்த வீர ராசராச சோழனே நீ வாழ்க.
மருத நிலத்து மாமன்னனின் 1025 வது சதயவிழாவை கொண்டாட தஞ்சாவூர் நோக்கி தேவேந்திர குல மக்கள் அரசியல் பாகுபாடின்றி அலைகடலென ஆர்பரித்து அணிதிரள்வீர்.
தமிழக அரசே!
மாமள்ளர் ராசராசசோழ தேவேந்திரர் சிலையை மீட்டு தஞ்சாவூர் பெரிய கோயில் உள்ளே வை.
வரலாற்று வழக்கில் இல்லாத பள்ளன் என்ற சொல்லை மாற்றி தேவேந்திர குல வேளாளர் என அரசாணை வெளியிடு.
தியாகி இம்மானுவேல் தேவேந்திரர் நினைவு நாளை அரசு விழாவாக நடத்திடு.
மருத நிலத்து மாமன்னனின் 1025 வது சதயவிழாவை கொண்டாட தஞ்சாவூர் நோக்கி தேவேந்திர குல மக்கள் அரசியல் பாகுபாடின்றி அலைகடலென ஆர்பரித்து அணிதிரள்வீர்.
இவண்...........
உரிமை மீட்பில் வலிமை தளராமல் உழைக்கும்........
சோமுஇளங்கோ. இ.சுந்தரசோழன் சி.பாலசந்திரன் தலைவர் செயலாளர் பொருளாளர் 9843662319. 9842632638. 9444022277.
நா.அருண்குமார்தேவேந்திரர்,M.Pharm. திருவாரூர்.
தொடர்புக்கு; 9655128919
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக