ஏரும் போரும் எம் குலத்தொழில்...! அருந்திறல் வீரர்க்கும் பெருந்திறல் உழவர்க்கும் வருந்தகைத்தாகும் மள்ளர் என்னும் பெயர்.-திவாகர நிகண்டு- செருமலை வீரரும் திண்ணியோரும் மருத நில மக்களும் மள்ளர் என்ப-பிங்கல நிகண்டு சேர சோழ பாண்டியமூவேந்தர் மரபினர் யாம்.

சனி, 4 செப்டம்பர், 2010

தமிழர் அடையாளம் அழிப்பு:

தமிழர்களின் அடையாளம் மொழி வழி ஆனது. சமீப காலமாக தமிழக முதல்வர் தொடர்ந்து திராவிடம், திராவிட பண்பாடு, திராவிட காலாச்சாரம் எனக்கூறி தமிழ் இனத்தின் தனிப்பெரும் அடையாளங்களை மதமிழ்நாட்டில் வேளாண்மை குடி மக்களான தேவேந்திர குல வேளாளர்கள் குடும்பர்,பண்ணாடி,பள்ளர்,காலடி, வாதிரியார், தேவேந்திரகுலத்தான் போன்ற பல்வேறு பெயர்களால் அழைக்கப்படுகின்றார்கள். அனைத்து பெயர்களையும் ஒரே பெயராக தேவேந்திர குல வேளாளர்கள் என் அழைக்கப்பட தமிழக அரசு அரசாணை பிறப்பிக்க வேண்டுமென புதிய தமிழகம் வலியுறுத்துகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக