ஏரும் போரும் எம் குலத்தொழில்...! அருந்திறல் வீரர்க்கும் பெருந்திறல் உழவர்க்கும் வருந்தகைத்தாகும் மள்ளர் என்னும் பெயர்.-திவாகர நிகண்டு- செருமலை வீரரும் திண்ணியோரும் மருத நில மக்களும் மள்ளர் என்ப-பிங்கல நிகண்டு சேர சோழ பாண்டியமூவேந்தர் மரபினர் யாம்.

சனி, 4 செப்டம்பர், 2010

தேவேந்திரர்மறுமலர்ச்சி பேரவைசோழமண்டலம்

தேவேந்திர குல வேளாளர் சமூக ஒற்றுமைக்கு கிராமபுறங்களில் சென்று தெளிவுபடுத்துதல். 2) நம் குல உட்பிரிவுகளாக கொண்ட குடும்பன்,காலாடி,பன்னாடி, மூப்பன், வாதிரியார்,தேவேந்திரகுலத்தார்,பணிக்கர், வயற்காரர் போன்ற சாதிகளை பள்ளன் என்ற இழிவு பெயரால் அழைக்காமல் தேவேந்திர குல வேளாளர் என்று ஒரே சாதியாக அரசு ஆணை வெளியிட வேண்டுதல் 3)கட்சிவெறியராக இருக்கும் தேவேந்திரகுலத்தாரை சந்தித்து கட்சி வேறு அரசியல் வேறு என்று தெளிவுபடுத்துதல். 4)ஆண்டுதோரும் நம் இன போராளி, நம் குல தெய்வம் தியாகி இம்மானுவேல் சேகர தேவேந்திரர் அவர்களின் நினைவிடத்திற்கு நம் இன காவலர் வாழும் இம்மானுவேல் சோமு. இளங்கோ தேவேந்திரர்தேவேந்திர குல வேளாளர் சமூக ஒற்றுமைக்கு கிராமபுறங்களில் சென்று தெளிவுபடுத்துதல். 2) நம் குல உட்பிரிவுகளாக கொண்ட குடும்பன்,காலாடி,பன்னாடி, மூப்பன், வாதிரியார்,தேவேந்திரகுலத்தார்,பணிக்கர், வயற்காரர் போன்ற சாதிகளை பள்ளன் என்ற இழிவு பெயரால் அழைக்காமல் தேவேந்திர குல வேளாளர் என்று ஒரே சாதியாக அரசு ஆணை வெளியிட வேண்டுதல் 3)கட்சிவெறியராக இருக்கும் தேவேந்திரகுலத்தாரை சந்தித்து கட்சி வேறு அரசியல் வேறு என்று தெளிவுபடுத்துதல். 4)ஆண்டுதோரும் நம் இன போராளி, நம் குல தெய்வம் தியாகி இம்மானுவேல் சேகர தேவேந்திரர் அவர்களின் நினைவிடத்திற்கு நம் இன காவலர் வாழும் இம்மானுவேல் சோமு. இளங்கோ தேவேந்திரர் சுந்தர் அவர்கள் தலைமையில் அஞ்சலி செலுத்துவோம். .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக