மறப்போமா உம் தியாகம் ...!
மறுப்போமா உம் கனவை ....!
சாவைக் கண்டு அஞ்சாத தேவேந்திரன் என உலகிற்கு
உணர்த்தியவர் நீர்.
உனக்கிருக்கும் உணர்வு எமக்கில்லையே
என்று ஒருகணம் தலை குனிந்தோம்...!
நீ வரத் தேவை இல்லை உலகிற்கு - உன் பெயர்
மட்டுமே போதும்.
உங்கள் வழியில் நாங்கள்,நாங்களாய், தேவேந்திராய்
உங்கள் தடம் பார்த்து நடக்கின்றோம்.
உங்கள் இலச்சியபாதையில் ஒன்றுபடுவோம்! ஒத்துழைப்போம்!
எம் அடி தொடர்வோம்...
உங்களை நினைத்து மனதில் சுமந்து கண்ணீர்மழை
தூவுகின்றோம் வீரவணக்கத்துடன்......
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக