வரலாற்று அறிஞர் செந்தில் மள்ளர் எழுதிய மீண்டெழும் பாண்டியர்வரலாறு புத்தகத்துக்கு தமிழக அரசு போய்க் காரணம் கூறி தடை செய்துள்ளதன் மூலம் ஜனநாயக உரிமைகளுக்கு சாவுமணி அடித்துள்ளது.தமிழகத்தில் சாதியால் பிரிந்திருக்கும் சாதிகளை ஆய்வு செய்து,மரபணுக்கள்மற்றும் ஏனைய தொடர்புகள் யாவும் ஆராய்ந்து அவர்கள் ஒரு தகப்பன் பிள்ளைகளாய் தமிழகத்தை ஆண்ட தமிழர்கள்,அவர்களே சேர சோழ வேந்தர்மரபினர் என்ற உண்மையை வெளியில் சொன்னதே தடைக்கு உண்மையான காரணம். சாதியால் பிளவுபட்டிருக்கும் தமிழன் ஒன்றுபட்டால் வந்தேறிகள் ஆள முடியாதே தமிழகத்தை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக