ஏரும் போரும் எம் குலத்தொழில்...! அருந்திறல் வீரர்க்கும் பெருந்திறல் உழவர்க்கும் வருந்தகைத்தாகும் மள்ளர் என்னும் பெயர்.-திவாகர நிகண்டு- செருமலை வீரரும் திண்ணியோரும் மருத நில மக்களும் மள்ளர் என்ப-பிங்கல நிகண்டு சேர சோழ பாண்டியமூவேந்தர் மரபினர் யாம்.

ஞாயிறு, 23 ஜூன், 2013

மறவர்,கள்ளர் வாழ்வு முறை பற்றி 'J A Abbe Dubois ' மறவர்,கள்ளர் வாழ்வு முறை பற்றி 'J A Abbe Dubois '




      "கள்ளர் அல்லது திருடர் சாதி கடலை ஒட்டியுள்ள மறவர் நாட்டில் காணப் படுகினனர். இவர்கள் திருடுதல்,கொள்ளையடித்தல் இவற்றையே ஒரு பரம்பரை குலத் தொழிலாக கொண்டவர்கள்.அந்த நாட்டை ஆள்பவரும்,அதே சாதியை சேர்ந்தவர்களே. அவர்கள் திருடுவதைப் பண்டை ொட்டுக் குலத் தொழிலாக பயின்று வருகின்றனர். அதனால் கொள்ளைய
டிப்பது,திருடுவது தங்களுக்கு இழுக்கு என்றோ,மானக் கேடானது என்றோ அவர்கள் கருதுவது இல்லை.அவர்கள் தாம் நடத்தும் தொழிலைப் பற்றியோ, குலத்தை பற்றியோ கூறுவதற்கு துளியளவும் வெட்கப்ப் படுவதில்லை. யாராவது ஒருவர் அவர்களை என்ன குலம் எனக் கேட்டால் 'நான் கள்ளன்' என்று கூறத் தயங்குவதில்லை"

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக