ஏரும் போரும் எம் குலத்தொழில்...! அருந்திறல் வீரர்க்கும் பெருந்திறல் உழவர்க்கும் வருந்தகைத்தாகும் மள்ளர் என்னும் பெயர்.-திவாகர நிகண்டு- செருமலை வீரரும் திண்ணியோரும் மருத நில மக்களும் மள்ளர் என்ப-பிங்கல நிகண்டு சேர சோழ பாண்டியமூவேந்தர் மரபினர் யாம்.

ஞாயிறு, 23 ஜூன், 2013

மறவர்,கள்ளர் வாழ்வு முறை பற்றி 'சத்தியநாத ஐயர் '



மறவர்,கள்ளர் வாழ்வு முறை பற்றி 'சத்தியநாத ஐயர் ' 

"மறவர் தலைவனின் தலைநகரமாகிய பெரிய பட்டினம் சிறு,சிறு குன்றுகளால் சூழப்பட்டுள்ளது. இங்கு நாகரிகமற்ற காட்டுமிராண்டிகளான கொடிய மறவர்கள் வாழ்கின்றனர். இவரது தொழில் கொள்ளை டித்தலாகும். பெரிய பட்டினத்தில் கிருத்துவச் சமயத்தைச் சேர்ந்த இயேசு சபையார் அந்த காட்டுமிராண்டி மற ர்களைச் சீர்திருத்த முயன்றனர். அவர்கள் கிருத்தவ சமயத்தில் நீண்ட நாள் இருக்கவில்லை. அவருள் பலர் விரைவாகவே அந்த சமயத்தைத் துறந்துவிட்டு பழைய காட்டுமிராண்டி வாழ்க்கைக்கே திரும்பினர்"

R.Sathiyanatha Ayyar,
The history of Nayakas, pg.326

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக