ஏரும் போரும் எம் குலத்தொழில்...! அருந்திறல் வீரர்க்கும் பெருந்திறல் உழவர்க்கும் வருந்தகைத்தாகும் மள்ளர் என்னும் பெயர்.-திவாகர நிகண்டு- செருமலை வீரரும் திண்ணியோரும் மருத நில மக்களும் மள்ளர் என்ப-பிங்கல நிகண்டு சேர சோழ பாண்டியமூவேந்தர் மரபினர் யாம்.

திங்கள், 2 ஆகஸ்ட், 2010

வணக்கம் தேவேந்திரர்களே!!

வணக்கம் தேவேந்திரர்களே!! எவன் செய்த அசிங்கதாலோ நாம் ஒடுக்கப்படுகிறோம். பிறக்கும் போதுதான் ஒடுக்கப்பட்டவராய் பிறந்தோம் ஆனால் வாழும்போது நாம் ஒவ்வொருவரும் தேவேந்திர குலத்தில் பிறந்ததற்கு இறுமாப்பும் பெருமையும் அடைவோம். வரலாறும்,நரகலை விட கேவலமான மனிதர்களாலும் நாம் வஞ்சிக்கப்பட்டோம் நம் வரலாறு மறைக்கப்பட்டது.ஈனப்பிறவிகள் இன்னும் நம் வரலாறு புரியாமல் நம்மிடம் தங்களின் விளையாட்டை நடத்திக்கொண்டிருக்கிறார்கள்.சீக்கிரம் அது நிறுத்தப்பட்டுவிடும்.நாம் ஒன்றாக இணைந்து கொண்டிருக்கிறோம்.நம் சக்தி அவர்களிடம் சீக்கிரம் சொல்லப்பட்டு விடும். இனிவரும் நாளை ஆளப்போவது நாம்தான்.தேவேந்திரர் தான்.எதனை அற்புதமான மனிதர்கள் நாம். எவ்வளவு தொன்மையான நுண்மையான கலாச்சாரம்,வாழ்வியல் நெறி நம்முடையது. இதை நினைவில் வைத்து இந்த வலைபூவில் நம் செய்திகள்,அறிவிப்புகள்,புதிய திட்டங்கள் எல்லாவற்றையும் இத்தளத்தில் பதிவோம். நமக்கான வெகுசன நாளிதழை நிறுவும் முதற்படியாக இந்த வலைப்பூ

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக