ஏரும் போரும் எம் குலத்தொழில்...! அருந்திறல் வீரர்க்கும் பெருந்திறல் உழவர்க்கும் வருந்தகைத்தாகும் மள்ளர் என்னும் பெயர்.-திவாகர நிகண்டு- செருமலை வீரரும் திண்ணியோரும் மருத நில மக்களும் மள்ளர் என்ப-பிங்கல நிகண்டு சேர சோழ பாண்டியமூவேந்தர் மரபினர் யாம்.

புதன், 11 ஆகஸ்ட், 2010

முதுகுளத்தூர் கலவரம்



































1957 முதுகுளத்தூர் கலவரமும், அதனைத் தொடர்ந்து அரசின் முயற்சியினால் கூட்டப்பட்ட சமாதானக் கூட்டமும், அதற்கடுத்து மிகப்பெரிய சாதி வெறிப் படுகொலைகளை ராமநாதபுரம் மாவட்டத்தில் உண்டாக்கியது.

இந்தக் கூட்டத்தில், 'இம்மானுவேல் சேகரனும், தானும் சமமாக நாற்காலியில் உட்காருவதா?' எனும் உணர்வில், muthuramalingam உட்காராமல் நின்று கொண்டிருந்தார். (சட்ட சபையில் பி எஸ் சந்தானம் பேசியதில் இருந்து) சமாதானக் கூட்டத்தில் தேவேந்திரர்கள் தலைவரான இம்மானுவேல் சேகரனும், தேவர்களின் தலைவரான முத்துராமலிங்கமும் ஓர் சமாதான அறிக்கையில் கையெழுத்துப் போட்டு அதை மக்களுக்கு 'அமைதி திரும்பிட'வேண்டுகோளாக வைக்கலாம் என கலெக்டர் முன்கை எடுத்தார். இம்மானுவேல் சேகரன் ஒத்துக் கொண்டு கைஎழுத்திட முன் வந்தபோது, இம்மானுவேலை, தமக்கு இணையான தலைவராகவோ, தேவேந்திரர்கள் தலைவராகவோ தம்மால் ஏற்க முடியாது என்று சொன்னார் muthuramalimgam.

"என் அளவு நீ பெரிய ஆளாக, பெரிய தலைவனாக ஆகி விட்டாயா? உன்னோடு சேர்ந்து நானும் இந்தக் கடிதத்தில் கையெழுத்திட வேண்டுமா?" எனச் சொல்லி, muthuramalingam கையெழுத்திட மறுத்துவிட்டு, வெளியே வந்து தாறுமாறாக தம் தொண்டர்களிடம் பேசிடவே, அடுத்தபடியாக இம்மானுவேல் சேகரன் கொலை செய்யப்பட்டார். அவரைக் கொன்ற கொலையாளிகளைப் பிடிக்க போலீசார், கீழத்தூவல் ஊருக்குள் நுழைந்தபோது, போலீசாருக்கும், அங்கிருந்த மறவர்களுக்கும் மோதல் ஏற்பட்டு, போலீசின் துப்பாக்கிப்பிரயோகத்தில் 5 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். உடனே எதிர்க்கட்சிகள் காமராஜ் ஆட்சி மீது நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொண்டுவந்தன.

அத்தீர்மான விவாதத்தின்போது, அமைச்சர் பக்தவச்சலம் தாக்கல் செய்த அறிக்கையில் muthuramalingam அவர்கள் இம்மானுவேலைக் குறித்து என்ன பேசினார் என்பது குறிப்பிடப்பட்டுள்ளது. அது - "(சமாதான) மகாநாட்டிலிருந்து வெளியே வரும்போது சிறீiya muthuramalingam, இம்மானுவேல் போன்ற Devendrapallan கூட எதிர்த்துப் பேசும்படியாக விட்டு விட்டீர்களே! என்று தம் ஆதரவாளர்களைக் கடிந்து கொண்டார்". கடிந்து பேசிய அக்கோபமே, இம்மானுவேலை வெட்டிப் போட்டது.

அதனை அடுத்து மூண்ட கலவரத்தின்போது கொண்டலாதி எனும் ஊரில் தேவேந்திர மக்கள் குடிநீர் கோரும் கிணற்றில் மண்ணெண்ணெய்யும், மனித மலமும் கொட்டப்பட்டன. தேவமார்கள் தன் சாதி மக்களை அடையாளம் கண்டு கொள்ள மஞ்சள் வேட்டி அணிந்து கொண்டு வேல் கம்புடன் போருக்கு செல்வது போன்று கும்பலாய் சென்று தேவேந்திரர்கள் வீடுகளையும், வைக்கோல் போர்களையும் கொழுத்தினர்.

இது சமயம், muthuramalingam, மதுரை கோரிப்பாளையத்தில் தற்போது அவரின் சிலை அமைந்திருக்கும் இடத்தில் வைத்துக் கைது செய்யப்பட்டு தடுப்புக் காவலில் சிறைக்குக் கொண்டு செல்லப்பட்டார். அவர் ஏன் கைது செய்யப்பட்டார் என்பதை விளக்கிய அரசுக் குறிப்பு (நாள் 28/09/1957) கூறுவதாவது:- "ராமநாதபுரம் கலெக்டர் முதுகுளத்தூரில் 10.09.1957 அன்று கூட்டிய அமைதி மாநாட்டில் muthuramalingam கலந்து கொண்டார். தேவேந்திரர்கள் சார்பில் அந்த மாநாட்டில் பேசிய இம்மானுவேல் என்பவரது தலைமை குறித்து அவர் (porombokku muthuramalingam) கேள்வி எழுப்பினார். அந்த மாநாட்டில் தமக்கு இணையான அளவில் ஓர் தேவேந்திரர் முன்வரிசைக்கு வந்து பேசியது தம்மை அவமதித்ததாகும் என்று அவர் (karungali muthuramalingam) கருதினார். இம்மானுவேல் அந்த அளவுக்கு முக்கியத்துவம் அடையுமாறு நீங்கள் ஏன் அனுமதித்தீர்கள்? என்றும், தமக்கு நேர்ந்த இந்த பகிரங்க அவமானம் குறித்து நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள்? என்றும் muthuramalingam9 மாநாட்டிலிருந்து வெளியே வந்த பிறகு, தமது சீடர்களைக் கேட்டார். அதற்கு அடுத்த தினமே, muthuramalingathin சீடர்கள் அடங்கிய ஒரு கும்பல் இம்மானுவேலை மறைந்திருந்து தாக்கிக் கொலை செய்தது. muthuramalingathirikku சவால் விடுவதற்கு உனக்கு என்ன தைரியம்? என்று கொலையாளிகளில் ஒருவர் இம்மானுவேலை வெட்டியபோது கேட்டார்."
(தேவேந்திரர்களுக்குத் தாம்தான் தலைவர் என்றும், தானே பல தேவேந்திரர்களுக்கு உதவி செய்திருப்பதாகவும், இம்மானுவேலை அவர்களின் தலைவராகத் தன்னால் ஏற்க இயலாதென்றும் muthuramalingam, அக்கூட்டத்தில் கூறி இருந்தார். சாதி இந்து மனதில் ஆண்டாண்டு காலமாய் வேரோடிய சாதி வெறிதான் தேவேந்திரர்கள் தலைமைத்துவத்தை ஏற்க மறுக்கிறது. இதே போன்று தான், வட்ட மேஜை மாநாட்டில் அம்பேத்கரை, தீண்டப்படாதவர்களின் தலைவராக ஏற்றுக்கொள்ள முடியாதென்று காந்தி வாதிட்டார். சென்ற சட்டசபைத் தேர்தலில், திமுகவின் சாதி இந்துக்கள், கூட்டணியில் இருந்த தலித் கட்சியினரைத் தோற்கடித்தனர்.)

இம்மானுவேல் கொலை வழக்கில் பெருமாள் பீட்டர் என்பவரது சாட்சியம் மிகவும் முக்கியமானது. அப்போது 88 வயதை எட்டியிருந்த பேரையூரைச் சேர்ந்த அவரின் சரித்திரம் சில ஆண்டுகளுக்கு முன்பு தலித் முரசில் வெளிவந்துள்ளது.

நீதிமன்ற விசாரணையில் பீட்டர், தேவருக்கு எதிராக சாட்சி சொன்னார் "ஒரு தேவேந்திர இளைஞர் நம்மை எதிர்த்துப் பேச விட்டு விட்டீர்களே! நீங்கள் மறவர்களா? என்று தமது ஆதரவாளர்களிடம் muthuramalingam கூறியதை நான் கேட்டேன்" என்றார் அவர்.

கீழத்தூவல் துப்பாக்கிச் சூட்டில் 5 மறவர்கள் கொல்லப்பட்டதை அடுத்து, காமராஜர் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் வந்தது. அத்தீர்மானத்தின் மீதான விவாதம், தேவரின் பல பரிமாணங்களை சட்டசபைக் குறிப்பேடுகளில் பதிய வைத்துள்ளது. இனி, சட்டமன்றக் குறிப்பேடுகள் பேசட்டும்.
உள்துறை அமைச்சர் பக்தவச்சலம் 26 அக்டோ பர் 1957 அன்று தாக்கல் செய்த அறிக்கையில் இருந்து:
"..The Government received petitions alleging several cases of lawlessness as a result of the inflamatory speeches by muthuramalingam, inciting his followers to harass Devendrars and Nadars...."

கலவரத்தை நிறுத்திட கூட்டப்பட்ட சமாதான மாநாடு பற்றி அந்த அறிக்கை பின்வருமாறு சொன்னது:
"Recognized leaders of the different communities were invited to attend this Conference. It is on record, Sir, that Muthuramalingam who attended the Conference questioned the leadership of one Sri Tyagi Immanuvel Devendrar, Leader of the Devendrar Community, who was representing the Devendrars, muthuramalingam is reported to have asked Tyagi Immanuvel Devendrar whether he could pose as a Leader of the same stature as muthuramalingam, and whether his assurances on behalf of the Devendrars worth having."

"It is also learnt, Sir, that while coming out of the Conference, muthuramalingam chided his followers for allowing even Devendrars like Tyagi Immanuvel Devendrar to talk back to him. The very next day, Tyagi Immanuvel Devendrar was brutally murdered at Paramakudi."

முதுகுளத்தூர் பிராந்தியத்தில் ஜாதிக் கலகத்தை விதைக்க வெறியூட்டும் பேச்சை எங்கெல்லாம் muthuramalingam பேசினார் என்பதை அவ்வறிக்கை பட்டியலிட்டது - இவ்வாறு:
"On 16th September 1957 addressing a public meeting at Vadakkampatti, muthuramalingam refered to the communal strife raging in Mudukulathur and Paramakudi areas. Obviously the reference was to the incidents which had occured at Arunkulam, Keelathooval, Veerambal, Ilanjambur, Irulandipatti and Sandakottai between 10th and 16th September 1957".

கீழத்தூவலில் இம்மானுவேலைக் கொன்ற கொலையாளிகளைப் பிடிக்கப்போன போலீசாருடன் மோதிய மறவர்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டைப் பற்றி விசாரிக்க அனுப்பப்பட்ட எஸ்.வெங்கடேஸ்வரன் I.C.S. முன்பு ஆஜராக வந்த மக்களை மிரட்டும் வகையில் muthuramalingam, தனது காரினை விசாரணை நடந்த இடத்துக்கெதிரில் நிறுத்தி வைத்து அந்தக் காரிலே அவர் இருந்த செயலையும் பக்தவச்சலத்தின் அறிக்கை அம்மணமாக்கியது.

"In connection with the enquiry by Sri. S. Venkateswaran I.C.S. into the Police firing at keelathooval village through muthuramalingam had orally announced that he and his party would not take part in the enquiry, he seated himself in a car at the entrance of the building where the enquiry was held. This had the effect of preventing witness coming forward to tender evidence which might clash with muthuramalingam's contentions."

திமுக உறுப்பினர் டாக்டர் சத்தியவாணிமுத்து அம்மையாரின் பேச்சில், 1937 தேர்தலில், ஜஸ்டிஸ் கட்சி வேட்பாளரான ராமநாதபுரம் அரசரை எதிர்த்து நின்றபோது தனக்கு வாக்களிக்காத தேவேந்திரர்களுக்கு அவர் (muthuramalingam) செய்த பயங்கரக் கொடுமைகள் குறித்தும், அதற்காக அவர் மீது மதுரை அடிஷனல் மேஜிஸ்திரேட் கோர்ட்டில் நடந்த விசாரணையும் வெளிப்பட்டது. டெபுடி தாசில்தார் சிதம்பரம் முதலியாரின் கால் வெட்டப்பட்டதும், சப்-மாஜிஸ்திரேட் ஒருவர் கொல்லப்பட்டதும் muthuramalingamthin தூண்டுதலால் நடந்தது என்பதும் சட்டமன்ற விவாதத்தின்போது வெளியானது.

திமுக எம் எல் ஏ அண்ணாதுரை பேசும்போது ' muthuramalingam 1933ஆம் வருஷத்திலிருந்தே பாண்டிய மண்டலத்தில் சாதித் துவேஷம் வளர்க்கக் கூடிய வகையில் பிரச்சாரம் செய்து வந்திருக்கிறார்' எனக் குறிப்பிட்டார்.

முதுகுளத்தூர் கலவரத்தில் ஆதிக்க சாதி வெறி தேவர்களிடம், வெட்டுப்பட்டு சாகும்போது கூட தேவேந்திரர்களை சிக்கலில் மாட்டி விட்டு சாகும் அளவிற்கு சாதி வெறி உச்சத்திற்குப் போய் இருந்தது. கலவரத்தில் வெட்டுப்பட்டு சாகப்போகும் சமயத்தில் முத்துராமன் சேர்வை என்ற மறவரிடம் மரண வாக்குமூலம் பெறப்பட்டது. ஒரு மனிதன் சாகும்போது சொல்லும் வார்த்தைகள் பொதுவாக உண்மையாக இருக்கும் என்பது உலகத்தாரிடையே ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒன்று. முத்துராமன் சேர்வையின் மரண வாக்குமூலத்தை அன்றைய உள்துறை அமைச்சர் பக்தவச்சலம் வெளியிட்டார் " நான் ஒரு தேவேந்திரன். தேவேந்திரர்கள் வீட்டை நானே கொளுத்தினேன்". அந்த நபர் செத்த பிறகு, பிணத்தை வாங்க வந்தவர்களோ மறவர்கள். இவ்வாறெல்லாம் சாகும்போது கூட ஒருவன், தேவேந்திரர்களை சிக்கலில் மாட்டி விட்டு சாகும் படி, சாதி வெறியேற்றிவிடும் அளவிற்கு அவர்களின் அன்றைய தலைவர் இருந்தார்.

முதுகுளத்தூர் கலவரம் ஆரம்பமாகும் முன்,முத்துராமலிங்கத் தேவர், தன் சாதி மக்களிடம், "தேவர்கள் தேவர் கடைகளில் மட்டுமே சரக்கு வாங்க வேண்டுமென்றும்","நாடார் கடைகளைப் புறக்கணிக்க வேண்டுமென்றும்" கூறி இருந்தார். இப் பேச்சு, ராம.கோபாலன் வெறியேற்றிவிடும் "இந்துக்கள், இந்துக் கடைகளில் மட்டுமே சரக்கு வாங்க வேண்டும்" எனும் பேச்சுடன் மிகச் சரியாகப் பொருந்துகிறது.

இம்மானுவேல் கொலை செய்யப்பட்டதும், இரு தரப்பிலும் மோதல்கள் பூத்து நின்ற வேளையில் பெரியார் ஒருவர் மட்டுமே 'muthuramalingam, காலித்தனம் செய்கிறார்.அந்த ஜாதி வெறியனை பிடித்து உள்ளே போட்டுக் கலவரத்தை நிறுத்துங்கள்' என்று காமராஜருக்கு அறிக்கை மூலம் வேண்டுகோள் வைத்தார்.


சாதியின் பேரால், அடக்குமுறையை ஏவி 'குட்டி சர்வாதிகாரி'யாகத் திகழ்ந்த muthuramalingam, தனது கட்டளைக்குக் கீழ்ப்படிய அடியாள் படை ஒன்றை தேவேந்திரர்கள்/தேவர்கள் மூலம் கட்டி இருந்தார். முன்னாள் ராணுவ வீரரான மவீரன் இம்மானுவேல் தேவெந்திரர் தேவேந்திரர்களிடையே விழிப்புணர்வு ஊட்டி, அவர்களின் முன்னேற்றத்தை ஊக்குவித்தது, தேவரக்கு எரிச்சலை உண்டுபண்ணி, அது பரமக்குடியில் கொலையாக முடிந்ததென்பது வரலாறு.

தேவர் சிலைக்கு மாலை அணிவிக்கவும், தேவர் பூஜைக்கு போய் பங்கு கொள்ளவும் முயலும் அரசியல் தலைவர்கள். தேவர் சமுதாய ஓட்டுகளை குறிவைத்து தான் செய்கிறார்களே தவிர,


ஓட்டு அரசியலின் விபரீதத்தால், கோமாளி நடிகன் விவேக் கூட, அவனிடம் சிறு உரசல் செய்த சன் டிவிக்கு "ஒரு கோடி தேவர்களின் சமூகத்து ஆளாக்கும் நான்" என சவடால் அடிக்க முடிகிறது.
அமைதியாக சற்று நேரம் உட்கார்ந்து சிந்தியுங்கள்...........

தியாகமே உருவாக வாழ்ந்து மடிந்த தேவேந்திர குலம் தழைக்க இன்னொரு

இம்மானுவேல் தேவெந்திரர் வேண்டும் ....

பார்க்க இயலுமா? .
Posted by Mallar kula Kshtriyan at 2:07 AM 0 comments
Labels: 1957 முதுகுளத்தூர் கலவரம்
Mallar kula Kshtriyan





நம்முடைய மண்ணுக்காக, நம்முடைய சுதந்திரத்துக்காக, நம்முடைய பாதுகாப்பிற்காக நாம்தான் போராட வேண்டும்
------தியாகி இம்மானுவேல் சேகரன்



This place is a building
Category: Not approved


Permalink to this place


place comments:
18 months ago M Kumareshan 0
வீரன் சுந்தரலிங்க தேவேந்திரர் எரிமலையின் மறுவடிவம் நாமெல்லாம்...! வேகம் எங்கள் வீரம்...! நெருப்பு எங்கள் தியாகம்...! எரிகையில் அடங்குதல் என்பது இடைவேளை அன்றி அடிபணிதல் அல்ல...! கடமை அழைத்தால் எரிமலையய் விஸ்வரூபம் எடுப்போம்...! M kumareshan DMA.Computer Eng..(ICICI Prudential) Powai Branch Mumbai _________________ Muthu Samy Anavankudieruppu.




PAVANASAM, PAVANASAM Navakailasam .1 PAVANASAM, Arulmigu Papanasa Swamy Temple, Papanasam thiru valluvar arts & science college, papanasam & Self-Finance college a amselvi's land M.com Class Room 2007-09 Ramasamy Guru Ananda Vilas m PAVANASAM, Dana PAVANASAM, SOURASTRA MANDAPAM PAVANASAM, Cow Shed PAVANASAM, Ramasubramanian&SeethaLakshmi PAVANASAM, Subatra's house PAVANASAM, Armugam House PAVANASAM, Temple theppakulam PAVANASAM, S.John Peter House PAVANASAM, Dana Mukku PAVANASAM, Elim Cottage PAVANASAM, Doss' House, Sivagnanapuram street, Dana PAVANASAM, Durai Paul Home PAVANASAM, Durai Paul Farm PAVANASAM, Bala Subramaniam Home PAVANASAM, Hari's Land PAVANASAM, Sankar Farm PAVANASAM, DR PRASANTHS HOUSE PAVANASAM, DANIEL'S LAND PAVANASAM, vasanth cottage 9486204991 PAVANASAM, MSGP LAND PAVANASAM, 3D guys Pcm. Guru Wilson Moorthy Stanly M.com 2009 PAVANASAM, Selva's Home PAVANASAM, Jawahar,selwyn,balan and Edwin's House PAVANASAM, Durai Paul Shop PAVANASAM, MURALI HOUSE 9364647878 PAVANASAM PAVANASAM, devar peravai 7Arrows groups PAVANASAM, siva house PAVANASAM, siva PAVANASAM, Aswin house PAVANASAM, Aswin house PAVANASAM, Kaliammankovil dana PAVANASAM, water tank dana PAVANASAM, singadurai house.(kolai) dana PAVANASAM, karpaga vinayagar kovil PAVANASAM, Monika house PAVANASAM, vicky house PAVANASAM, Muthuramaligam home(KTC Driver) PAVANASAM, Maji home Anavankudieruppu குமரேசன் Home AmmanKovil(South Street) school Santhanamariyaman Kovil Venkat Home PAVANASAM, REVATHI ILLAM - SANKARA PANDIAN - POTHIGAI NAGAR - DANA - V.K.PURAM - PAPANASAM - TIRUNELVELI DISTRICT. PAVANASAM, Suresh house. S/o G.Pitchaimani PAVANASAM, manoj sweet home9486080068 Sandya & Pavi - House - Dana KUMARAN ILLAM PAVANASAM, manoj street ,laxmi bhavan PAVANASAM, sathish.muthaiyapillai family play ground of dana PAVANASAM, sathish s/o m.s mani PAVANASAM, prajeeth.prathin illam dana PAVANASAM, Aruna house Suresh kumar's House VENGAI SPORTS CLUB GROUND PAVANASAM, RAJAN SHRI HOUSE ALTIMATE SIVA Manoj Residence PAVANASAM, Arthur.Bros PAVANASAM, Arthur Brother's PAVANASAM, Aryan's Gunasekaran house PAVANASAM, Rag's house Pickup Tailors Annai Illam GREAT KOTTARAM VILLAGE PAVANASAM, peermydeen house mr. gandhi home SAKTHI ILLAM Bagavathy Bavanam Subash and Kandha lives here Valsakumar home Stanly Prince PAVANASAM, lattu raja house jaison SAKTHI ILLAM, MR.SUDANTHIRA PANDY'S HOME mariappan home Mari Packiam House muthu's home balaji ks house kathir home sureshraman home Manimaran house SP Naidu Mills, Vickramasingapuram PLWA Primary School St. Mary's School Bus Stop Sri Venu Gopala Krishna Swamy Temple Raja Shop AR Construction Bismi Computers Seetha Lakshmi Medicals Raja Nayagam Home St.Peters Church Daniel's House k.Ganesh Durai House Petro bunk K.Ganesh Durai House Deiva Home East Kottaram Mukku Gothar Home Madura coats mill road suresh venkatesh agri. field Dr. C. Karthikeyan's residence santhana mariyamma kovil Shankar Ramachandran Masillamaniapillai House Masillamaniapillai House Gothar SYED HOUSE,V.K. PURAM veerapathiran house Arulagam R.C. Church Muthu's Home VPS-HOME Arafa House Mr.Ramarpillai house Marked by Saravana elango house VISAGOM ILLAM - +919930368630 PANDIARAJAN .S. HOUSE PAVANASAM, MKsamy Illam ST MARYS HIGHER SEC SCHOOL PLAYGROUND ST. MARY'S HOSTEL HOSTEL Dining Hall ST. MARY'S LANDS IMRAN MANZIL(Imran S/o.Mabujohn & Razula, Dana) Pensy house Murali.M(Arunachalapuram) Agastin Soorya House mkrg home home of subramaniam family LINGAM,MANI,ANBU,KUMARI higher secondary block ST. MARAY'S HIGHER SEC SCHOOL PHYSICS ,CHEMISTRY LAB Mr.Shanmugam Pillai & Sons House My school Rama chandra maharaja.N ramesh.r gladysshalom cottage ST. MARY'S LANDS DURAI HOUSE Ayothi Raman house K.Durai INTUC Amman Kovil Sigamani-Sudha house,pasukdaivilai,Vickramasingapuram. pasukdaivilai Mari's Residence ST. MARY'S LANDS maninakaram MLRs HOME Krishnan's House(Ramu) gopal house kinghome Vijay & Arun House Babu Prakash House Chokenpatti Durai House Manju & Venki House Karuthiapuram North Straat Ganadurai House (Ex-Serviceman) JAGA,GIRI AKASH,VALLI,PAPPA SORIMUTHU, MAYIL-JAMUNA KESAV FAMILY HOUSE ANBU MAHAL abu baker fame Ismail House murugan house agasthiyarpuram D/o m.chitra KottaivilaiPatti ravi kumar home Kotaivelipattei Jenil's Granpa's house - Agasthiarpuram bright MAHENDRAN SELVANKODAI

Edited: 18 months ago kumareshan Languages: en ta

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக