காட்டில் வாழ வேண்டிய தேவர் சாதி காட்டுமிராண்டிகள் நகரத்தில் அமர்ந்து கொண்டு சாதி வெறியை வளர்க்க இணையம் நடத்துகிறார்கள்.சில நாட்களுக்கு முன் சென்னை நகரின் சுவர்களில் “முக்குலத்தோரின் முகவரி” என்னும் சுவரொட்டிகள் பரவலாக ஒட்டப்பட்டிருந்தன. சுவரொட்டியில் முத்துராமலிங்க தேவனும் அந்த சாதிவெறியனுக்கு பக்கத்தில் சினிமா நடிகன் கருணாசும் நிற்பது போல சுவரொட்டிகள் வடிவமைக்கப்பட்டிருந்தன. அது முத்துராமலிங்கனை பற்றிய இசை வெளியீட்டுக்கான (Album) சுவரொட்டி. இந்த ஆல்பம் தேவர் சாதி பெருமையையும், முத்துராமலிங்கனின் பெருமையையும் பேசுவதாக இருக்கும் என்று கருணாஸ் பேட்டியளிக்கிறார். அவர் தான் இதற்கு இசை அமைக்கப்போகிறார்.
பாடல்கள் : வைரமுத்து, கபிலன், புதுமைப்பித்தன்(பாம்பின் கால் பாம்பரியும். முக்குலதோரின் பெருமை முக்குலத்தோரே அறிவர்)
யார் யாரெல்லாம் இதற்கு பாட்டு எழுதுகிறார்கள் என்று பார்த்தீர்களா ? வைரமுத்து, தன்னை முற்போக்காலன் என்று சொல்லிக்கொள்ளும் இந்த கிழட்டு நரி தனது தேவர்சாதிப் பற்றை நுட்பமாகத்தான் வெளிப்படுத்தும். இதற்கு முன் தனது ஒரு நாவலில் தேவர் என்கிற கதாபாத்திரத்தை புணிதப்படுத்தியது, இப்போது முத்துராமலிங்கனை பற்றி புகழ் பாடப்போகிறது. அடுத்து கபிலன், இவரும் முற்போக்காளர் தான், முற்போக்கு மட்டுமின்றி இவர் தன்னை ஒரு தமிழ்தேசியவாதிகாகவும் சொல்லிக்கொள்கிறார். தான் கலப்புத்திருமணம் செய்து கொண்டதை ஊர் முழுக்க பிர்ச்சாரம் வேறு செய்து கொண்டிருக்கிறார். இது போன்ற முற்போக்கு வேசம் கட்டிக்கொண்டு சினிமாவில் கூலிக்கு பாட்டெழுதும் அற்பஜீவிகள் தமது சாதியின் தலைவனை பற்றி கூலிக்கு எழுதுவதை போன்று எழுத மாட்டார்கள், சாதி உணர்வுடன் தான் எழுதுவார்கள். முற்போக்கு என்று பேசிக்கொண்டு ஆதிக்க சாதி வெறியர்களுக்கு துணை போகும் இது போன்றவர்களை பொது இடங்களில் பார்க்கும் போது இளைஞர்கள் தமது கேள்விகளால் துளைத்துஎடுக்க வேண்டும்.
முத்துராமலிங்கத்தை தெய்வம் போல் பிரச்சாரம் செய்யும் பஜனை கூட்டத்தின் பாடல் முழுவதும் ஆதிக்க சாதிவெறியின் பெருமையை மன்னர் குல பெருமை என்னும் சாயந்தோய்ந்த குரலில் ஒலிப்பதையே நீங்கள் கேட்கலாம்.ஏற்கனவே தேவர் மகன் என்று படம் எடுத்து தேவர் குல பெருமையை கமல் என்னும் கலைசூனியம் பரப்பியதை நாம் அறிவோம்.
”போற்றிப் பாடடி பெண்ணே. தேவர் காலடி மண்ணே. எட்டுத்திசை ஆண்ட தேவர் மகன் தான். முக்குலத்தை சேர்ந்த மன்னன் மகன் தான்….”
இவ்வாறு மன்னர் பெருமை பேசி தாழ்த்தப்பட்ட மக்களை ஏய்க்கவும், ஒடுக்கவும் அடிமையாய் வைப்பதிலும் ஆதிக்க சாதியினருக்கு அலாதி பெருமை. ஓர் ஆதிக்க சாதி வெறியனை, தனது மக்களின் சுயமரியாதைக்காக போராடிய தியாகி இம்மானுவேல் சேகரனை படுகொலை செய்த கொலைகாரனை பற்றி பெருமையாக பீற்றிக்கொள்வது பற்றி இவர்களுக்கு அருவருப்போ குற்ற உணர்ச்சியோ எதுவும் இல்லை.
மேலும் ‘நாம் யாருக்கும் தாழ்ந்தவர் இல்லை; நமக்கு யாரும் தாழ்ந்தவர் இல்லை’ என்னும் வாசகமும் சுவரொட்டியில் சேர்க்கப்பட்டிருக்கிறது. வாழ்க்கையில் பொருட்களை திருடும் காலம் போய் பெருமை பேசுவதற்கு வாசகத்தை திருடும் காலமும் வந்துவிட்டது.
தோழர் மதிமாறன் வெளியிட்ட புத்தகத்தின் தலைப்பும், அவர் அவரது தோழர்களுடன் வெளியிட்ட அண்ணல் அம்பேத்கரின் உருவம் பொறித்த ஆடையிலும் உள்ள வாசகம் அது.
”நான் யாருக்கும் அடிமையில்லை. எனக்கு யாரும் அடிமையில்லை” என்னும் வாசகத்தை பல இணைய உலாவிகள் அறிந்திருப்பர். அதையே, அதாவது ’நான்’ என்று சொன்னதை ‘நாம்’ என்று மாற்றி சுவரொட்டியில் போட்டுக்கொண்டார்கள் இந்த கள்ளர்கள்.
அண்ணல் அம்பேத்கரின் போராட்டத்தை புத்தரின் வார்த்தையில் ஒரே வரியில் விளக்கும் வாசகம் அது. இந்த வாசகத்தை போடுவது பெரிய தவறு என்று நாம் சொல்லவில்லை. இந்த வாசகத்தை இவர்கள் போடுவதுதான் பொருத்தமற்ற வேடிக்கையாக இருக்கிறது.
நாம் யாருக்கும் தாழ்ந்தவர் இல்லை – என்று சொல்வதன் பொருள் என்ன என்றாவது தெரியுமா இந்த தேவர் சாதி வெறியர்களுக்கு? நம் சமூகத்தில் சனாதன முறையை பயிற்றுவித்த பார்ப்பனரைத் தாங்கி பிடித்து அவர்களிடம் தாழ்ந்து கிடப்பவர்கள் யார் ? இந்து மத சனாதனம் உயிரோடு இருப்பதற்கு உரம் போடுபவர்கள் யார் ? அடிமைத்தனம் உயிர்ப்புடன் இருப்பதற்கு பெருமைபட்டு கொள்பவர்களும், பார்ப்பனரையும், பார்ப்பனீயத்தின் உயிர்நாடியான இந்து மதத்தையும் தூக்கி நிறுத்துவதன் மூலம் பார்பனர்களுக்கு அடிமை சேவகம் செய்பவர்களும் இந்த ஆதிக்க சாதி வெறியர்கள் இல்லாமல் வேறு யார்? தன்னை ஆண்ட பரம்பரை என்று கூறிக்கொள்ளும் இந்த சாதி ஆதிக்க கும்பல் பார்ப்பானுக்கு அடிமையாகத்தான் கிடக்கிறது. தாழ்த்தப்பட்ட மக்களை மீசையை முறுக்கிக் கொண்டு அடக்கியாளும் இந்த ஆதிக்க சாதி வெறியர்களின் மீசை பார்ப்பானுக்கு முன்னால் தொங்கித் தரையை தொட்டுவிடுகிறது. தாழ்த்தப்பட்ட மக்களிடம் காட்டும் வீரம் இவர்களிடம் செல்லுபடியாவதில்லை. இந்த லட்சணத்தில் ‘நாம் யாருக்கும் தாழ்ந்தவர் இல்லை’ என்று சொல்லிக்கொள்ள இந்த கும்பலுக்கு கொஞ்சமாவது யோக்கியதை உண்டா?
நமக்கு யாரும் தாழ்ந்தவர் இல்லை – உட்சபட்ச காமெடி இது தான். ஒரு வேளை முக்குலத்தோர் சங்கத்திற்கு தெரியாமல் இந்த வாசகத்தை போட்டுவிட்டார்களோ என்னவோ! சமூகத்தில் சாதி வேற்றுமை பாராட்டுவதும், தென் மாவட்டங்களில் சாதியின் பெயரால் தாழ்த்தபட்ட மக்களின் மீதான வன்கொடுமைகளை நிகழ்த்துவதும் இவர்களே என்பதை நாம் ஒன்றும் சொல்லித் தெரியவேண்டிய அவசியம் இல்லை. தாழ்த்தப்பட்ட மக்கள் மீது வன்மத்துடன் பாய்ந்து அவர்களை படுகொலை செய்யும் சாதி வெறியர்கள் நாமக்கு யாரும் அடிமையில்லை என்று சொன்னால் அது எவ்வளவு பெரிய அயோக்கியத்தனம். தன் அருகில் உட்கார்ந்த குற்றத்திற்காவே இம்மானுவேலை படுகொலை செய்யச்சொல்லி உத்தரவிட்ட முத்துராமலிங்கன் என்கிற சாதி வெறி பிடித்தவனை ஜனநாயகவாதி என்றால் தலித் மக்கள் பின் வாயால் உங்கள் முகத்தில் துப்புவார்கள்.
முக்குலத்தின் முகவரியாக முத்துராமலிங்கத்தை இவர்கள் அடையாளப்படுத்துகிறார்கள். ஆனால் உண்மையாக முக்குலத்தோரின் முகவரி யாதெனில்,
1. ஆதிக்க சாதிவெறி
2. கொலைகாரர்கள்
3. பார்ப்பானுக்கு அடிமைகள்இவை மூன்றும் தான் முக்குலத்தோரின் முகவரி.
தற்போது மருதிருவர் குரு பூஜை என்கிற பெயரில் தேவர் சாதி வெறியை கிளப்ப துவங்கிருக்கிறார்கள் தேவர் சாதி சங்கத்தினர். சென்னையின் முக்கிய பகுதிகள் அனைத்திலும் ‘தேவர் குருபூஜைக்காக அணி திரளு சொந்தங்களே’ முழக்கத்துடனும், “தோழன் என்றால் தோள்கொடு! சாதியில் தேவன் என்றால் உயிரையே கொடு!” என்றும் பிளக்ஸ் பேனர் வைத்துக்கொண்டிருக்கிறார்கள். பானர்களில் போஸ் கொடுக்கிற ஒவ்வொருவனும் தன்டி தன்டி மீசையை வைத்துக்கொண்டு திருட்டுப்பயல்களை போல முழித்துக்கொண்டிருக்கிறார்கள். இதில் கிழடுகள் உட்பட இளைஞர்கள் வரை அனைவரும் பங்கேற்கிறார்கள். இவர்கள் அனைவரும் சென்னையில் தான் குடியிருக்கிறார்கள். நாகரீகமான பெரு நகரத்திற்கு குடி பெயர்ந்த பிறகும் இவர்களுக்கு சாதி வெறி அடங்கவில்லை. சென்னை நகரிலும் வெட்கமில்லாமல் தன்னை தேவன் என்று சொல்லிக்கொண்டு பேனர் வைத்துக்கொள்கிறார்கள் என்றால் இவர்கள் எப்படிப்பட்ட காட்டுவாசிகளாக இருப்பார்கள் என்பதை பார்த்துக்கொளுங்கள். சாதாரணமாவர்கள் மட்டும் இப்படி இல்லை. நன்றாக படித்துவிட்டு சாலையின் உயர்ந்த கட்டிடங்களில் உள்ள மென்பொருள் நிறுவனங்களில் பொட்டி தட்டுகிற கூட்டமும் கூட, படித்தவனுக்கான எந்த அறிகுறியுமே இல்லாமல் கூச்சமின்றி தன்னை தேவன் என்று சொல்லிக்கொள்கிறது. ஒரு பெரு நகரத்திலேயே வெட்கமின்றி மீசையை முறுக்கிக்கொண்டு திரியும் இந்த சாதி ஆதிக்க வெறியர்கள் தமது சொந்த ஊர்களில் எப்படி எல்லாம் இருப்பார்கள் என்பதை உங்களால் நினைத்துப்பார்க்க முடிகிறதா? தலித் மக்கள் இவர்களிடம் எவ்வளவு கொடுமைகளை அனுபவிப்பார்கள் என்பதை உணர முடிகிறதா?
மருதுவின் திருச்சி பிரகடனம்
தமது சாதி திமிரையும், வெறியையும் காட்ட குருபூஜை என்கிற பெயரில் இந்த கூட்டம் மாவீரர்கள் மருது சகோதரர்களையும் பயன்படுத்திக்கொள்கிறது. மருது சகோதரர்களின் தன்மானம் எங்கே இந்த பார்ப்பன தாசர்களின் அடிமைத்தனம் எங்கே? மருது சகோதரர்கள் சாதி வெறியர்கள் அல்ல. அவர்கள் விடுதலைக்காக போராடிய மாவீரர்கள். அவர்களுடைய பெயரை இந்த சாதிவெறி கும்பல் பயன்படுத்துவதை தடுத்து நிறுத்த வேண்டும். அவர்களுக்கு இவர்கள் சூட்டும் சாதி அடையாளத்தை நீக்க நாம் போராட வேண்டும். அதை அந்த சாதியிலுள்ள ஜனநாயக சக்திகள் போராடி முறியடிக்க வேண்டும். மருது சகோதரர்களின் உண்மையான அடையாளம் நிலை நாட்டப்பட வேண்டும்.
ஆதிக்க சாதியினர் தாழ்த்தபட்ட மக்களை அடிமைகளாக நினைக்கவோ, நடத்தவோ கூடாதென்பதை தான் நாம் தமிழகத்தின் பல கிராமங்களில் உழைக்கும் மக்களிடையே பிரச்சாரமாய் செய்துவருகிறோம். தேவர் சாதியிலுள்ள படித்த இளைஞர்கள், சாதியை மறுக்கக் கூடிய ஜனநாயகவாதிகள் தமது சாதிக்கெதிராக போராட வேண்டும். தமது சாதியை சேர்ந்தவர்கள் தாழ்த்தப்பட்ட மக்கள் மீது ஏவி விடும் கொலை வெறியாட்டத்தை கண்டிக்க வேண்டும். அதற்கெதிராக குரல் கொடுக்க வேண்டும். ஆதிக்க சாதியிலுள்ள ஜனநாயக சக்திகளை வென்றெடுப்பதன் மூலம் தான் தேவர் சாதி வெறியை வேரறுக்க முடியும். தமது சாதியிலேயே உள்ள பிறரிடம் இது காட்டுமிராண்டித்தனம் என்று கூறி அவர்களையும் தனது கருத்துக்கு ஆதரவாக, தனது சாதிக்கு எதிராக அணி திரட்ட வேண்டும். இல்லையென்றால் தாழ்த்தப்பட்ட மக்களும் மீசையை முறுக்குவார்கள். அவர்களுக்கும் அரிவாளைத் தூக்கி நாலுத் தேவனை போடத்தெரியும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக