தியாகி இம்மானுவேல் சேகரன் நினைவு நாளன்று (11.09.2011) பரமக்குடியிலும், மதுரையிலும் காவல்துறைச் சாதிவெறியர்கள்
ஆயிரம் பேர்கள் மீது வழக்குப் பதிவு செய்துள்ளதன் மூலம். ‘எவரையும் கைதுசெய்வோம்’ என்று காவல்துறை அதிகாரிகள் திட்டம் தீட்டிச் செயல்படுகிறார்கள் என்பது புலனாகிறது. காவல்துறையினர் கோபம் தீரும் வரை தென் தமிழகத் தலித் மக்கள் நிம்மதியாகக் கிராமங்களில் வாழமுடியாது என்பதும் சொல்லாமல் சொல்லப்பட்டிருக்கிறது.
துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட விதம் குறித்து ஆய்வு செய்யும் எவருக்கும்,
தேவேந்திர குல
மக்கள் மீது நடத்தியுள்ள வரலாறு காணாத துப்பாக்கிச்சூட்டை அறிந்து அதிர்ச்சியும் வேதனையும் அடைகிறோம். துப்பாக்கிச்சூட்டில் இதுவரை 7தேவேந்திர குல
மக்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். சாவு எண்ணிக்கை அதிகரிக்கும் என அச்சம் நீடித்து வருகிறது.ஆயிரம் பேர்கள் மீது வழக்குப் பதிவு செய்துள்ளதன் மூலம். ‘எவரையும் கைதுசெய்வோம்’ என்று காவல்துறை அதிகாரிகள் திட்டம் தீட்டிச் செயல்படுகிறார்கள் என்பது புலனாகிறது. காவல்துறையினர் கோபம் தீரும் வரை தென் தமிழகத் தலித் மக்கள் நிம்மதியாகக் கிராமங்களில் வாழமுடியாது என்பதும் சொல்லாமல் சொல்லப்பட்டிருக்கிறது.
துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட விதம் குறித்து ஆய்வு செய்யும் எவருக்கும்,
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக