ஏரும் போரும் எம் குலத்தொழில்...! அருந்திறல் வீரர்க்கும் பெருந்திறல் உழவர்க்கும் வருந்தகைத்தாகும் மள்ளர் என்னும் பெயர்.-திவாகர நிகண்டு- செருமலை வீரரும் திண்ணியோரும் மருத நில மக்களும் மள்ளர் என்ப-பிங்கல நிகண்டு சேர சோழ பாண்டியமூவேந்தர் மரபினர் யாம்.

சனி, 22 அக்டோபர், 2011

பரமக்குடி,முதுகுளத்தூர் போன்ற போர்கள்....

கள்ளர்-மறவருக்கும் ஆரிய-திராவிடருக்குமான கூட்டணி இன்று நேற்று வந்ததல்ல.அது
தமிழரசுகளான சேர சோழ பாண்டியர்களை வீழ்த்திய கூட்டணி;இன்றுவரை தொட்ரும்
கூட்டணி.
காலந்தோறும் ஆரிய-திராவிடரின் குற்றேவல் படையாகவே கள்ளர்-மறவர்-அகமுடையார்கள்
இருந்துவந்திருக்கிரார்கள்;இன்றும் இருக்கிறார்கள். ஜெயாவின் காலில் வீழ்ந்து
நக்கிப் பிழைக்கும்  இன்றைய சட்ட மன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்களில்
தலையாயவர்களும் இந்த குற்றேவல் படையினரே என்பது நாடறியும்.ஏனைய தமிழ்ச் சாதிகள்
  இவ்வாறு
கேவலாமாய் ஆட்சியாலர்களுக்கு காலைக் கழுவுவது கிடையாது. ஏனெனில் தமிழினம்
தன்மானம் கொண்டது.
       தமிழினப்பகை ஆட்சியாளர்களுக்கு காட்டியும் கூட்டியும் கொடுத்து ,
தமிழ்ச் சாதிகளை ஒடுக்கும் குற்றேவல் படையாக இருப்பதுதான் இவர்களின்
வீரமா? (பரமக்குடி துப்பாக்கி சூடும் கூட இதுமாதிரியான செயல்பாட்டின் ஒரு
பகுதியே).இன்னும் எத்தனை காலத்திற்கு இப்படியொரு முகமூடி(வீரன்,தமிழன்)
போட்டுக்கொண்டு தமிழினப் பகைவர்களோடு கூட்டுக்கொண்டு தமிழினத்தின்
கருவருத்துக்கொண்டு இருப்பீர்கள்? வீழ்த்தப்பட்ட மூவேந்தர் படை தமிழினப் படை
மீண்டெழும் வரைதானே...!
    மேலும் மீனச்சியம்மன் கோவிலில் பறையர்,நாடார் போன்ற தமிழர்களைக்கொண்டு
தமிழர்கள் கட்டிய கோவிலுக்குள் நுழைய முத்துராமலிங்கம் ஒரு பங்கும்
வகிக்கவில்லை. மேலும் பரமக்குடி,முதுகுளத்தூர் போன்ற போர்கள் நடந்தது மூவேந்தர்
குடிகளான மள்ளர்களுக்கும், ஆரிய-திராவிட குற்றேவல் படைகளுக்கும் இடையே நடந்தது.
இதில் கோவில் நுழைவு மல்லர்களுக்கு தொடர்பில்லாதது...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக