ஏரும் போரும் எம் குலத்தொழில்...! அருந்திறல் வீரர்க்கும் பெருந்திறல் உழவர்க்கும் வருந்தகைத்தாகும் மள்ளர் என்னும் பெயர்.-திவாகர நிகண்டு- செருமலை வீரரும் திண்ணியோரும் மருத நில மக்களும் மள்ளர் என்ப-பிங்கல நிகண்டு சேர சோழ பாண்டியமூவேந்தர் மரபினர் யாம்.

வியாழன், 13 ஆகஸ்ட், 2015

தேவேந்திர குல வேளாளர் சமூகத்தை பட்டியல் இனத்தில் இருந்து வெளியேற விடாமல் தலித்துகள் தடுக்கும் நோக்கம் என்ன?....

..........பட்டியல் சமுகத்தின் பிரதான மற்ற பிரிவினரின் பாதுகாப்பு கேடையம் தேவேந்திரர்கள், இவர்கள் வெளியேறிவிட்டால் தலித்துகளின் நிலை படு பாதளத்தில், இட ஒதுக்கீடு போராட்டம் தேவேந்திரர்கள் நடத்துவார்கள் பலனை தலித்துகள் அனுபவிப்பார்கள் .போராடாமல் உ ள் இடஒதுக்கீடு பலனை அனுபவிப்பார்கள் ......வன்கொடுமைக்காக அவர்களுக்காக தேவேந்திரர்கள் போராட்டம் நடத்குவார்கள் , பாதிக்கபட்ட தலித்துகள் அமைதியாக இருப்பார்கள்.....பட்டியல் இனத்தில் இருப்பதால் தனி தொகுதிகளில் முடங்க வேண்டிய சூழ்நிலை தேவேந்திரர்களுக்கு , அப்பொழுதும் கீழ் அறுப்பு வேலைகளை தலித்துகள் செய்கின்றனர் ...ஆதிக்கத்தை எதிர்த்து களமாடுபவர்கள் தேவேந்திரர்கள் , ஆனால் நம்மை காட்டிக்கொடுக்கும் வேலையை செய்கின்றனர் தலித்துகள் .. தலித்துகளே எங்களை விட்டு விடுங்கள் , எம் சமுகத்திற்கு எது தேவையோ அதை போர் குணம் மிக்க தேவேந்திரன் பெற்றுகொள்வான்... எங்கள் நிழலில் இழைப்பாறுவதை விட்டுவிட்டு உ ங்கள் சமுக விடுதலைக்கு போராடுங்கள் ... வெண்ணை திரண்டு வரும் வேளையில் தாழி உ டைந்த கதையாக மீண்டும் எங்களை தலித் என்ற வட்டத்தில் அடைக்க நினைத்தால் தேவேந்திரர்களின் பாணியில் பதிலடி கொடுக்கப்படும் ..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக