
தமிழக மக்கள் முன்னேற்றக்கழகம் தலைவர் ஜான்பாண்டியன், தனது தொண்டர்களோடு நெல்லை ஜங்சன் ரயில்வே நிலையம் முன்பு தூக்கு தண்டனைக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
முருகன், சாந்தன், பேரறிவாளன் தூக்குத்தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என்று மத்திய, மாநில அரசை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக