ஏரும் போரும் எம் குலத்தொழில்...! அருந்திறல் வீரர்க்கும் பெருந்திறல் உழவர்க்கும் வருந்தகைத்தாகும் மள்ளர் என்னும் பெயர்.-திவாகர நிகண்டு- செருமலை வீரரும் திண்ணியோரும் மருத நில மக்களும் மள்ளர் என்ப-பிங்கல நிகண்டு சேர சோழ பாண்டியமூவேந்தர் மரபினர் யாம்.

வியாழன், 15 செப்டம்பர், 2011

தியாகி இம்மானுவேல் பேத்தி ரூபா;பரமக்குடி கலவரம்

ஏற்கனவே கடந்த வாரம் பரமக்குடியில் ஒரு சங்கத்தினர் கூடிப்பேசி கலவரத்துக்கு திட்டம் வகுத்திருக்கிறார்கள். செப்.11-ல் இம்மானுவேல் நினைவு நாளை அரசு விழாவாக அறிவிக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது. 'இதை நாம் ஏற்கக்கூடாது. தேவர் ஜெயந்தியை அரசு விழாவாக அறிவித்து நடத்திவிட்டு அதன்பிறகு இம்மானுவேலுக்கு நடத்தட்டும். அதற்குமுன்பு இம்மானுவேலுக்கு விழா நடத்தவிடக்கூடாது' என்று அவர்கள் பேசியதோடு, ' நம்ம ஜாதி போலீசார் பட்டியலை ரெடிபண்ணி இம்மானுவேல் குருபூஜை அன்றைக்கு கலவரத்தை உருவாக்கணும்'னு திட்டம் போட்டிருக்காங்க. திட்டமிட்டபடியே தேவேந்திரர்கள் மீது தாக்குதல் நடத்தி, கலவரமாக ஆக்கிவிட்டார்கள். சென்னையில் இருந்து வந்து கலவரத்திற்கிடையே புகுந்த ஒரு தரப்பு ஆதரவு போலீஸார் தான் திட்டமிட்டு துப்பாக்கி சூடு நடத்தி கலவரத்தை பெரிதாக்கினார்கள். .....(இவர் தியாகி இம்மானுவேலின் மூத்தமகள் நிர்மலாமேரியின் மகள்) ....நக்கீரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக