ஏரும் போரும் எம் குலத்தொழில்...! அருந்திறல் வீரர்க்கும் பெருந்திறல் உழவர்க்கும் வருந்தகைத்தாகும் மள்ளர் என்னும் பெயர்.-திவாகர நிகண்டு- செருமலை வீரரும் திண்ணியோரும் மருத நில மக்களும் மள்ளர் என்ப-பிங்கல நிகண்டு சேர சோழ பாண்டியமூவேந்தர் மரபினர் யாம்.

செவ்வாய், 20 டிசம்பர், 2016

2011 தமிழக சட்டசபை தேர்தலில் கட்சிகளுக்கு கிடைத்த இடங்கள் வாக்கு சதவிதம்..... புதிய தமிழகம் கட்சிக்கு மக்கள் அங்கீகாரம் ....54.30% பெற்று முதலிடம் ..

2011 தமிழக சட்டசபை தேர்தலில் கட்சிகளுக்கு கிடைத்த இடங்கள் வாக்கு சதவிதம்..... புதிய தமிழகம் கட்சிக்கு மக்கள் அங்கீகாரம் ....54.30% பெற்று முதலிடம் ............கட்சிகள் பெற்ற வாக்கு சதவீதம் ....... (போட்டியிட்ட இடங்களில்)..அ.தி.மு.க 53.93%
தே.மு.தி.க 44.84%
மார்க்சிஸ்ட் கம்யூ 50.29%
இந்திய கம்யூ 48.64%
மனித நேய மக்கள் கட்சி 42.36%
சமத்துவ மக்கள் கட்சி 7.88%
கொங்கு இளைஞர் பேரவை 7.88%
இந்தியகுடியரசு கட்சி 7.88%
பார்வர்டு பிளாக் 51.22%
தி.மு.க 42.11%
காங்கிரஸ் 35.64%
பா.ம.க 44.84%
விடுதலை சிறுத்தை 34.01%
கொ.மு.க 32.5%....நன்றி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக