ஏரும் போரும் எம் குலத்தொழில்...! அருந்திறல் வீரர்க்கும் பெருந்திறல் உழவர்க்கும் வருந்தகைத்தாகும் மள்ளர் என்னும் பெயர்.-திவாகர நிகண்டு- செருமலை வீரரும் திண்ணியோரும் மருத நில மக்களும் மள்ளர் என்ப-பிங்கல நிகண்டு சேர சோழ பாண்டியமூவேந்தர் மரபினர் யாம்.

செவ்வாய், 20 டிசம்பர், 2016

புதியதமிழகம் கட்சியினர் சாலைமறியல் ...

புதியதமிழகம் கட்சியினர் சாலைமறியல் ....
நெல்லை மாவட்டம் சிவகிரி தாலுகா வாசுதேவேநல்லுர் ஒன்றியம் சங்குபுரம் கிரமத்தில் கடந்த 12.10.2015 அன்று பாக்கியராஜ் என்ற வாலிபர் ஜாதி வெறியர்களால் கொலை செய்யபட்டர்.
கொலையாளிகளை உடனே கைது செய்யவும் நிவாரணம் வழங்க வலியுறுத்தி
புதியதமிழகம் கட்சி மாநில இளைஞரணி செயலாளர் திரு பாஸ்கர்மதுரம் அவர்கள் தலைமையில் மாநில செய்திதொடர்பாளார் வீரா அரவிந்தராஜா நெல்லை வடக்கு மாவட்ட செயலாளர் இன்பராஜ் அவர்கள் மேற்க்கு மாவட்ட செயலாளர் ஆ. ஜெயக்குமார் அவர்கள் கடையநல்லூர் ஒன்றிய செயாலாளர் த.மகேஷ் அவர்கள் வாசுதேவநல்லுர் ஒன்றிய செயலாளர் காமராஜ் அவர்கள் மற்றும் கடையநல்லூர் நகரசெயலாளர் திரு கவுன்சிலர்ராஜா மற்றும் பொறுப்பாளர்கள் மற்றும் கிராம மக்கள் சங்கரன்கோவில் கரிவலந்தநல்லூர் சாலையில் சாலைமறியலில் ஈடுபட்டனர்.
அதன் பின்பு சங்கு புரத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக