புதிய தமிழகம் கட்சி என்றும் எந்த கூட்டணியிலும் இல்லை ..தேவேந்திரர் சமுக கூட்டணியில் தான் உ ள்ளது . சமுக நலன் கருதி சில சமுதாய அடிப்படை கோரிக்கைகளுக்காக தேர்தல் நேரத்தில் தொகுதிகள் உ டன்பாடு அவ்வளவுதான் .. மற்றபடி தமிழத்தில் இருக்கும் இரண்டு பிரதான திராவிட இயக்கங்களுக்கும் நமக்கும் என்ன உ றவு..?...தேவேந்திர்களை அடையாளப் படுத்தும் முதல் கட்சி, தேவேந்திர்கள் அதிகமாக ஆதரிக்கும் கட்சி, நமது இன்று உள்ள கோரிக்கைககளை நிறைவேற்றி தரும் கட்சி , நம் மக்களுக்கானா போராட்டங்களை களத்தில் இறங்கி போராடும் கட்சி, அதுதான் புதிய தமிழகம் கட்சி, நம் தேவேந்திர்களுடைய கட்சி, புதிய தமிழகம் உறுப்பினராக இல்லை என்றாலும் தேவேந்திரன் என்ற அடையாளம் மட்டும் இருந்தால் போதும் உனக்கு ஒர் பிரச்சனை என்றால் ஒடி வந்து முதலில் குரல் கொடுக்கும் கட்சி, எம் சமுதாய மக்களுக்காவே உருவாக்க பட்ட கட்சி , நாங்கள் ஆதாரிக்க இதைவிட வேற என்ன வேண்டும் சொல்லுங்கள் நன்பர்களே!... தமிழகத்தில் தேவேந்திரர் மற்றும் பட்டியலின மக்கள் எங்கு , எந்த பிரச்னை என்றாலும் முதல் குரல் கொடுக்கும் கட்சி ... அவர்கள் புதிய தமிழகம் கட்சியின் ஆதரவாளர்கள் இல்லை என்றாலும் கூட ..!!!,
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக