.தமிழகத்தில் உள்ள ஏழு பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர் இடங்கள் காலியாக உள்ளது. இந்த இடங்களை நிரப்ப குழு அமைக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் துணைவேந்தர்கள் நியமனத்தில் வெளிப்படைத் தன்மையைக் கடைப்பிடிக்க வேண்டும்.
அதில், இரண்டு பல்கலைக்கழகங்களில் பட்டியல் வகுப்பினரை துணைவேந்தர்களாக நியமனம் செய்ய வேண்டும்.
அதில், இரண்டு பல்கலைக்கழகங்களில் பட்டியல் வகுப்பினரை துணைவேந்தர்களாக நியமனம் செய்ய வேண்டும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக