ஏரும் போரும் எம் குலத்தொழில்...! அருந்திறல் வீரர்க்கும் பெருந்திறல் உழவர்க்கும் வருந்தகைத்தாகும் மள்ளர் என்னும் பெயர்.-திவாகர நிகண்டு- செருமலை வீரரும் திண்ணியோரும் மருத நில மக்களும் மள்ளர் என்ப-பிங்கல நிகண்டு சேர சோழ பாண்டியமூவேந்தர் மரபினர் யாம்.

புதன், 28 டிசம்பர், 2016

மாட்டுக்கறி சர்ச்சை ...!!!.. பாஜகவினரின் இந்துத்துவா அரசியலுக்கு ...டாக்டர் ...கிருஷ்ணசாமி. M .D .M .L .A ., அவர்கள் கடும் கண்டனம்

மாட்டுக்கறி சர்ச்சை ...!!!.. பாஜகவினரின் இந்துத்துவா அரசியலுக்கு ...டாக்டர் ...கிருஷ்ணசாமி. M .D .M .L .A ., அவர்கள் கடும் கண்டனம் ........உணவு பழக்க வழக்கம் என்பது அவரவர் தனிப்பட்ட விருப்பத்தை சார்ந்தது. இதில் தலையிடுவது தனிநபர் சுதந்திரத்தை பாதிக்கும் செயலாகும். வடமாநிலங்களில் நடந்த சம்பவங்களுக்கும், டெல்லியில் கேரளா அரசின் விருந்தினர் மாளிகையில் செய்யப்பட்ட சோதனைக்கும் புதிய தமிழகம் கட்சி கடும் கண்டனம் தெரிவிக்கின்றது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக