தேவர் ஜெயந்தியில் திமுகவும் , அதிமுகவும் ஒரே கூட்டணி ...!!!.....அதிமுக :..... அதிமுக சார்பில் தங்க கவசம் :அணிவித்தோம் ... சென்னையில் தேவர் அவர்களின் .திருவுருவ வெண்கல சிலை அமைத்தோம் ... அதிமுக கட்சியில் 12 மாவட்ட செயலாளர்கள் .. 8 அமைச்சர்கள் ..
திமுக :.. மதுரை கோரிபாளையத்தில் வெண்கல சிலை , தேவர் பெயரில் கல்லூரிகள் ,மதுரை விமான நிலையத்திற்கு தேவர் பெயர் சூட்ட மத்திய அரசை மீண்டும் வலியுறுத்துவோம். .. அதிமுகவிற்கு சற்றும் குறைவில்லாத மாவட்ட செயலாளர்கள்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக