ஏரும் போரும் எம் குலத்தொழில்...! அருந்திறல் வீரர்க்கும் பெருந்திறல் உழவர்க்கும் வருந்தகைத்தாகும் மள்ளர் என்னும் பெயர்.-திவாகர நிகண்டு- செருமலை வீரரும் திண்ணியோரும் மருத நில மக்களும் மள்ளர் என்ப-பிங்கல நிகண்டு சேர சோழ பாண்டியமூவேந்தர் மரபினர் யாம்.

புதன், 28 டிசம்பர், 2016

புதிய தமிழகம் கட்சியின் களப்போராளி சுரேஷ்தேவேந்திரர் அவர்களுக்கு வீரவணக்கம்...!!!


சாதி ஒழிப்பு போராட்டக் களத்தில், காவல்துறையின் துப்பாக்கிக் குண்டுகளை தன் நெஞ்சிலே சுமந்து உயிர்நீத்த
மாவீரர் எ.கோட்டைபட்டி சுரேஷ்தேவேந்திரர் அவர்களின்
7-ஆம் ஆண்டு வீரவணக்க நாளான நவம்பர் 4-ஆம் தேதி எ.கோட்டைப்பட்டியிலுள்ள மாவீரரின் நினைவிடத்தில்வீரவணக்கம் செலுத்த, இனமான சொந்தங்களே
...
அணிதிரள்வீர்!
எ.கோட்டைப்பட்டி நோக்கி!....ஆட்சிகள் மாறியும் நம் அவலங்கள் மாறவில்லை . இன்று மீண்டும் அதே
பகுதியில் (ஆத்தங்கரைபட்டி) தேவேந்திரர் சமுகம் வழிபாட்டு உரிமை மறுப்பு , ஆதிக்க சாதிகள் கைகோர்த்து கலவர சூழ்நிலை ....மாவீரர் எ.கோட்டைபட்டி சுரேஷ்தேவேந்திரர் அவர்களின் தியாகத்தை மதிப்போம் .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக