திராவிட ஒழிப்பில் தமிழ் தேசியம் பேசும் சாக்கடைகள் ...!!!... இங்கு தென் தமிழகத்தில் நடைபெறும் சாதிய படுகொலைகள் பற்றி வாய் திறக்கவில்லை.... ஆந்திராவில் 20 தமிழர்கள் படுகொலைக்கு வலிமையான போராட்டம் இல்லை ... கூத்தாடிகள் நடத்திய நடிகர் சங்க தேர்தலில் தமிழர் அரசியல் இல்லை ... வழக்கம் போல் திராவிடம் தலைமையை கைப்பற்றிவிட்டது .. கோகுல்ராஜ் படுகொலை தற்கொலையாம் .. ஈழ படுகொலை இன அழிப்பாம் ... போங்கடா நீங்களும் தமிழ் தேசிய பிழைப்பும் ..!!!...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக