ஏரும் போரும் எம் குலத்தொழில்...! அருந்திறல் வீரர்க்கும் பெருந்திறல் உழவர்க்கும் வருந்தகைத்தாகும் மள்ளர் என்னும் பெயர்.-திவாகர நிகண்டு- செருமலை வீரரும் திண்ணியோரும் மருத நில மக்களும் மள்ளர் என்ப-பிங்கல நிகண்டு சேர சோழ பாண்டியமூவேந்தர் மரபினர் யாம்.

செவ்வாய், 20 டிசம்பர், 2016

தேவேந்திரர் சமுக அடையாள மீட்பு ... பேரணி .. பொதுக்கூட்டம் வெற்றியடையட்டும்..!!!.. டாக்டர் அய்யா அவர்கள் கரத்தை வலுப்படுத்துவோம் .....!!!....

 தேவேந்திரர் சமுக அடையாள மீட்பு ... பேரணி .. பொதுக்கூட்டம் வெற்றியடையட்டும்..!!!.. டாக்டர் அய்யா அவர்கள் கரத்தை வலுப்படுத்துவோம் .....!!!.... .மாநிலம் முழுவதும் புதிய தமிழகம் கட்சி அறிவித்து இருக்கின்ற தேவேந்திரர் சமுக அடையாள மீட்பு ... பேரணி .. பொதுக்கூட்டம் என்பது, வரும் சட்டமன்ற தேர்தலுக்காக அரசியல் கட்சிகள் நடத்துகின்ற வெறும் கண்துடைப்பு நாடகம் அல்ல ..ஒரு கோடி தேவேந்திரர்களின் உ ள்ளகுமுறல்கள், உ ரிமை முழக்கம் , தேவேந்திரர் அடையாளமீட்பு , தேவேந்திரர் சமுக , அரசியல் , பண்பாட்டு முழக்கங்கள் , தமிழக அரசியலில் தேவேந்திரர் சமுகத்தின் விடுதலையை தீர்மானிக்கின்ற பேரணிகள் , பொதுக்கூட்டங்களை புதிய தமிழகம் கட்சி நடத்துகின்றது ... ஆட்சி மாற்றத்தை உ ருவாக்குகின்ற , ஏன் நமக்கான ஆட்சியை தீர்மானிக்கின்ற பேரணி பொதுக்கூட்டம் ... எந்த ஒரு மாவட்டத்தில் பேரணி , மற்றும் பொதுக்கூட்டம் நடக்கின்றதோ அந்த மாவட்ட தேவேந்திரகுல கிராமங்கள் அனைத்திற்க்கும் நமது கோரிக்கைகள் சென்றடைய வேண்டும் . பேரணியில் மக்கள் பங்குபெற வேண்டும் . அதற்கான முயற்சிகளில் மாவட்ட பொறுப்பாளர்கள் தங்கள் பொறுப்பை உ ணர்ந்து செயல்பட வேண்டும் .இன்று தேவேந்திரர் சமுகம் அடைந்திருக்கின்ற குறைந்த பட்ச நன்மைகள் , உ ரிமைகள் எல்லாம் புதிய தமிழகம் கட்சி பெற்று தந்தது என்பதை மறக்க வேண்டாம் ... மாண்புமிகு சட்டமன்ற உ றுப்பினர் . டாக்டர் . க . கிருஷ்ணசாமி .M .D .M .L .A ., அவர்களின் 25 ஆண்டுகளுக்கும் மேலான சமரசமற்ற போராட்டங்கள் மூலம் நமக்கு கிடைத்தது ....எப்போதேல்லாம் அதிமுக ஆட்சிக்கு வருகின்றதோ , அப்போதெல்லாம் தேவேந்திரர் சமுகத்தின் மீதான ஒடுக்குமுறைகள் , திட்டமிட்ட படுகொலைகள் நடக்கின்றது . அரசு பயங்கரவாதம் நம் மீது கட்டவிழ்த்துப்படுகிறது ... ஆளுகின்ற அரசு என்பது அனைத்து தரப்பினருக்கான அரசு என்பதை மறந்து குறிப்பிட்ட ஒரு சாதியின் வர்க்க நலன்களை பாதுகாக்கின்ற அரசாக உ ள்ளது... உறவுகளே! ..தற்பொழுது நம் மக்கள் மீது தொடரும் படுகொலைகள் ...குறிப்பாக நம் இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் மீது பொய்வழக்குகள்... நம் களப்போரளிகள் சிறையில் அடைப்பு ...நமக்கு எதிராக ஒருதலைபட்சமாக செயல்படும் அரசு...முக்கியமாக நம் எதிரிகள் நம் இனத்தை அழிப்பதற்கும் ,பிரிவுபடுத்தவும் நம் இளைஞர்களை மூளைசலவை செய்து நமக்குள்ளையே சண்டைகளை உண்டாக்குகின்றனர் ...மொத்தமாக தமிழ் நாட்டில் உள்ள அணைத்து சாதிகளும் , அனைத்து கட்சிகளும் ,மதங்களும் நமக்கு எதிராகத்தான் செயல்படுகின்றன ... இந்நிலையில் நம் நமக்காக குரல்கொடுக்கின்ற தலைவர்களை குறைகூறியும் , தனிமனித விமர்சனங்களையும் செய்துகொண்டிருக்கிறோம் . உறவுகளே ! ..நீங்கள் இப்போது எந்த அரசியல் கட்சிகளில் இருந்தாலும் , அது நமக்கு எதிரான கட்சியே .... புதிய தமிழகம் கட்சிதான் நமக்கான சமுக , அரசியல் அடையாளத்தை பெற்று தரும் .... தமிழத்தில் பேசுகின்ற தேசியம், பொதுவுடைமை , திராவிட அரசியல் , இப்போது தமிழ்தேசிய அரசியல் எல்லாம் யாருக்கானது ..?..... நமக்கான அரசியல் புதிய தமிழகம் மட்டும்தான் .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக